பெரும்பாலான மக்கள் தேவையற்ற உணவுகளை சாப்பிட்டுவிட்டு வயிற்று வலியினால் அவதிப்படுகிறார்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே உங்களால் உங்களுடைய வேலைகளை செய்ய முடியும். எனவே நீங்கள் அதிகப்படியான பணம் வைத்திருந்தால் கூட உங்களுடைய உடல் நன்றாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு வாய்க்காலுக்கு மகிழ்ச்சியான முறையில் இருக்கும். எனவே நீங்கள் உங்கள் உடல் நலனை முதலில் அதிக அளவு கவனம் செலுத்துங்கள்.
தேவையற்ற உணவு பழக்கங்களை தவித்துவிட்டு நல்ல சுத்தமான ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்வினை வாழ வேண்டும் என்று விரும்புங்கள்.நாம் அன்றாடம் சாப்பிடும் உணவானது நமக்கு அது உணவாக இருக்கிறதா அல்லது விஷமாக இருக்கிறதா என்பதை கூட தெரியாமல் நிறைய மனிதர்கள் உணவினை உட்கொள்கிறார்கள். நீங்கள் சாப்பிடும் உணவினை ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும்.
தயிர் அல்லது மோர்:
- உங்களுடைய வயிற்று எரிச்சலை திறப்பதற்கு தயிர் அல்லது மோர் பயன்படுத்துவதை விட இயற்கை மருந்து சிறந்ததாக எதுவுமில்லை. நீங்கள் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் தயிர் அல்லது மோரினை நீங்கள் சிறிதளவு பயன்படுத்தி சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு வயிற்று பிரச்சனைகள் அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை.
- எனவே இயற்கையாக மாட்டின் மூலம் கிடைக்கும் தயிர் அல்லது மோரினை நீங்கள் சரியான முறையில் உங்களது அன்றாட உணவில் கலந்து சாப்பிட வேண்டும். மேலும் சுத்தமான தயாராக இருக்க வேண்டும். எவ்வித கலப்படமும் இருக்கக்கூடாது. வெயில் காலங்களில் மோரினை நன்றாக குடிக்க வேண்டும். இது மாட்டின் பால் மூலம் தயாரிக்கப்படும் ஒரு சுத்தமான இயற்கை உணவாக இருக்கிறது.
வாழைப்பழம்:
- கிடைக்கும் வாழைப்பழத்தினை நீங்கள் அன்றாடம் சாப்பிட்டு வருவதன் மூலமாக வயிற்று எரிச்சல் பிரச்சனை உங்களுக்கு தீர்ந்து விடுகிறது.
- மேலும் உங்களுக்கு நெஞ்செரிச்சல் போன்ற பல்வேறு வகையான பிரச்சனைகளுக்கு இது சரியான தீர்வு அளிக்கக்கூடிய ஒரு இயற்கை மருந்தாக இருக்கிறது.
- வாழைப்பழத்தினை நீங்கள் தினமும் ஒவ்வொரு பழமாக சாப்பிடலாம். இந்த வாழைப்பழத்தில் அதிகளவிலான சத்துக்கள் நிறைந்துள்ளன.
இளநீர்:
- தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் இளநீர் ஆனது நமது உடலுக்கு பல்வேறு வகையான அற்புதங்களை தரக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது . இந்த இளநீரானது வயிற்று எரிச்சலை தணிக்க கூடிய ஒரு மிகச்சிறந்த இயற்கை பொருளாக இருந்து வருகிறது.
- உங்களுக்கு இந்த இளநீர் ஆனது தினமும் கிடைத்தால் நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் இதனை குடித்து வந்தால் உங்களுக்கு வயிற்று பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும். எனவே இந்த இளநீரை நீங்கள் கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- மேலும் வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள் இந்த இளநீரை தினமும் குடித்து வந்தால் உங்களுடைய வயிற்றில் பிரச்சனையும் தீர்ந்து விடுகிறது. மேலும் வெயில் காலங்களில் இந்த இளநீரை அதிகளவு குடித்து வந்தால் உடலுடைய சூட்டை தணிக்கவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பால்:
- இயற்கையாக மாட்டில் இருந்து கிடைக்கும் பால்ானது அதிகளவு கால்சியம் நிறைந்த ஒரு பொருளாக இருந்து வருகிறது. மேலும் இந்த பாலானது உங்களுடைய வயிற்றில் சுரக்கப்படும் அதிகப்படியான அமிலத்தை தடுக்கக்கூடிய ஒரு சிறந்த இயற்கை மருந்தாக இருக்கிறது.
- நீங்கள் தினமும் உணவை சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் பாலை குடிப்பது உங்களுடைய உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நீங்கள் இந்த பாடினை பல்வேறு வகையான உணவுப் பொருள்களாக தயாரித்து சாப்பிட்டு வரலாம். உங்களுடைய உடலுக்கு தேவையான சத்துக்களை தரக்கூடிய அனைத்தும் பாலில் உள்ளது.
தர்பூசணி பழம்:
- தர்பூசணி பழம் ஆனது அதிக அளவில் தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வரக்கூடிய ஒரு அற்புத பழமாக இருந்து வருகிறது. தர்பூசணி பழத்தில் அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்துள்ளது.
- இந்த தர்ப்பூசணி பழத்தினை நீங்கள் கிடைக்கும் பொழுது அதிக அளவு ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் உங்களுடைய வயிற்று எரிச்சலானது குறைகிறது.
- தர்பூசணி பழத்தினை நீங்கள் நேரடியாகவும் உணவாக பயன்படுத்தி சாப்பிடலாம். மேலும் தர்ப்பூசணி பழத்தில் அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்தது.
பண்டைய காலங்களில் மனிதர்கள் உணவையே மருந்தாக பயன்படுத்தி வந்தனர். மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளர்ந்து வரக்கூடிய தாவரங்களைக் கொண்டும் அவனுக்கு அருகில் கிடைத்த பொருள்களைக் கொண்டும் நோயை தீர்ப்பதற்கு முயற்சி செய்வார்கள். தாவரங்களில் உள்ள வேர்கள் பட்டைகள் மற்றும் இலைகள் பூக்கள் அதில் காய்க்கும் கனிகள் போன்ற பல்வேறு வகையான தாவரங்களின் பாகங்களை பயன்படுத்தி நோய்களை தீர்த்து வந்தனர்.
இதன் மூலமாக மனிதர்களுக்கும் மருத்துவத்திற்குமான தொடர்பு தொடங்கி இருக்கும். பைந்தண்ணி மக்கள் மருத்துவத்தை அறிந்தது மட்டுமில்லாமல் மருத்துவத்தில் சிறப்பாக அவர்கள் பல்வேறு மருந்துகளை கண்டுபிடித்தனர். மூலிகை மருத்துவம் மற்றும் அறுவை மருத்துவம் போன்றவற்றையும் பயன்படுத்தி உடல் பலத்தை மேம்படுத்தி அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். நமது உடலுக்கு வரும் நோய்கள் அனைத்தும் பெரும்பாலும் நாம் சாப்பிடக்கூடிய உணவாக இருக்கிறது. எனவே சாப்பிடும் உணவினை சத்தாக சாப்பிடுங்கள்.
அன்றாடம நீங்கள் உடற்பயிற்சி செய்து வருவது உடலுக்கு நல்லது. தினந்தோறும் 45 நிமிடத்தில் மூன்று கிலோமீட்டர் நடை பயணம் செய்து வந்தால் உங்களுக்கு உடல் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் யோகா மற்றும் தியானம் மூச்சுப் பயிற்சிகள் போன்றவற்றை நீங்கள் சரியான நேரத்தில் செய்ய வேண்டும்.
தினந்தோறும் தூங்கும் நேரம் ஆனது குறைந்தபட்சம் ஏழு மணி நேரமாவது நீங்கள் தூங்கி வந்தால் தான் உங்களுடைய உடல் ஆனது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். நாள்தோறும் நீங்கள் குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் அருந்துதல் அவசியமான ஒன்றாக இருக்கிறது . நீங்கள் உங்களுக்கு கிடைக்கும் இயற்கை உணவுகளை சாப்பிட்டும் அதிகளவு ஆரோக்கியமாக வாழலாம்.
எனவே எங்கே கிடைக்கும் ஆப்பிளை சாப்பிடுவதை விட உங்களுடைய ஊரில் உங்களுடைய கிராமத்தில் கிடைக்கும் கொய்யா பயம் இலந்தை பயம் நாவல் பயம் நெல்லிக்காய் பப்பாளி வாழைப்பழம் லக்கின பயம் சூரப்பயம் முலாம்பழம் என பல்வேறு வகையான பழங்கள் இருக்கின்றன இதனை நீங்கள் காலை உணவுக்கு முன் சாப்பிட்டு வரலாம்.
உங்களுடைய உடலுக்கு அதிகப்படியான இயற்கை உணவுகளை நீங்கள் பெரும்பாலும் பயன்படுத்துங்கள். தேவையற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். நாம் அன்றாட உணவும் உணவில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமது உடலுக்கு செல்கின்றன. எனவே நீங்கள் சாப்பிடும் உணவு அல்லது மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமான உணவாகும் இருக்க வேண்டும். மனித உடலானது ஒரு அற்புதமான படைப்பாகும். உடலினை பாதுகாத்து வந்தால் மட்டுமே அன்றாட வேலைகளை செய்ய முடியும். ஆகையால் உடலினை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
0 Comments